தமிழ் முக்கல் யின் அர்த்தம்

முக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    முக்கும் செயல்.

    ‘நான் பேசி முடித்ததும் அவரிடமிருந்து ‘க்கும்’ என்று ஒரு முக்கல் சப்தம் வந்தது’