தமிழ் முக்காடு யின் அர்த்தம்

முக்காடு

பெயர்ச்சொல்

  • 1

    தலையையும் முகத்தின் பெரும் பகுதியையும் மறைத்துக்கொள்வதற்காகத் தலைமேல் போட்டு இழுத்துவிடப்பட்ட துணி.

    ‘வெயிலுக்காகத் துண்டை எடுத்து முக்காடாகப் போட்டுக்கொண்டார்’