தமிழ் முக்காடு போட்டுக்கொள் யின் அர்த்தம்

முக்காடு போட்டுக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (அவமானத்திற்குப் பயந்து) மற்றவர் பார்வையைத் தவிர்த்து ஒளிந்துகொள்ளுதல்.

    ‘உன் மாமனார் செய்த மோசடிக்கு நீ ஒன்றும் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டியதில்லை’
    ‘நான் முக்காடு போட்டுக்கொண்டு வீட்டில் இருக்கும் அளவுக்கு உன் மகன் ஒரு காரியத்தைச் செய்துவிட்டான்’