தமிழ் முக்கால் யின் அர்த்தம்

முக்கால்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிடப்படும் அளவின்) நான்கில் மூன்று பகுதி.

    ‘மணி ஒன்றே முக்கால்’
    ‘விருந்தாளிகள் வந்திருந்ததால் முக்கால் படி அரிசி போட்டுச் சமைத்தாள்’
    ‘அப்பா கொடுத்த பத்து ரூபாயில் ஏழே முக்கால் ரூபாய் செலவாகிவிட்டது’