முக்காலி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முக்காலி1முக்காலி2

முக்காலி1

பெயர்ச்சொல்

  • 1

    (உட்காருவதற்கான அல்லது பொருள்களை வைப்பதற்கான) மூன்று கால்கள் கொண்ட (சாய்வதற்கு முதுகு இல்லாத) சிறிய இருக்கை.

முக்காலி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முக்காலி1முக்காலி2

முக்காலி2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மூன்று பனங்கொட்டைகள் உள்ள பனங்காய்.