தமிழ் முக்காலும் யின் அர்த்தம்

முக்காலும்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (பெரும்பாலும் பெயரடையாக) பெரும்பாலும்; முழுவதும்; முற்றிலும்.

  ‘நீ சொல்வது முக்காலும் சரி’
  ‘என்னைப் பற்றி அவர் எழுதியது முக்காலும் பொய்’
  ‘உலக நடப்பைப் பற்றி நீங்கள் சொல்வது முக்காலும் உண்மை’
  ‘‘இந்தப் பத்திரிகைச் செய்தி உண்மையா?’ ‘ஆம், முக்காலும் உண்மை.’’