தமிழ் முக்காலே மூன்று வீசம் யின் அர்த்தம்

முக்காலே மூன்று வீசம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கிட்டத்தட்ட அனைத்தும்; முழுவதும்.

    ‘அவன் சொல்வதில் முக்காலே மூன்று வீசம் பொய்’
    ‘இப்போது வருகிற படங்களில் முக்காலே மூன்று வீசம் அடிதடிப் படங்கள்தான்’