தமிழ் முக்கால் புள்ளி யின் அர்த்தம்

முக்கால் புள்ளி

பெயர்ச்சொல்

  • 1

    எழுதும்போதோ அச்சிடும்போதோ வாக்கியத்தில் விளக்கம், எடுத்துக்காட்டு முதலியவை தரப்படுவதற்கு முன் பயன்படுத்தும் குறி.

    ‘(எ-டு) இந்தப் பகுதியில் பரவலாகக் கிடைக்கும் மீன்கள்: கெண்டை, கெளுத்தி, அயிரை’