தமிழ் முக்கித்தக்கி யின் அர்த்தம்

முக்கித்தக்கி

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கஷ்டப்பட்டு; மிகுந்த சிரமத்துக்குப் பிறகு.

    ‘முக்கித்தக்கி எழுந்து அலமாரியைத் திறந்தாள்’