தமிழ் முக்கிமுனகி யின் அர்த்தம்

முக்கிமுனகி

வினையடை

  • 1

    (ஒன்றைச் செய்வதற்கு) மிகவும் சிரமப்பட்டு.

    ‘முக்கிமுனகி எப்படியோ வீட்டுக்கான முன்பணத்தைக் கொடுத்துவிட்டேன்’