தமிழ் முக்குளி யின் அர்த்தம்

முக்குளி

வினைச்சொல்முக்குளிக்க, முக்குளித்து

  • 1

    (நீரில்) அமிழ்ந்து உள்ளே செல்லுதல்; மூழ்குதல்.

    உரு வழக்கு ‘தியாகய்யர் பக்தி ரசத்தில் முக்குளித்துப் பாடிய பாடல்கள் இவை’