தமிழ் முகத்தலளவை யின் அர்த்தம்

முகத்தலளவை

பெயர்ச்சொல்

  • 1

    லிட்டர், படி போன்றவற்றைக் கொண்டு திரவங்களையும் தானியங்களையும் முகந்து அளவிடும் முறை.