தமிழ் முகத்திரை யின் அர்த்தம்

முகத்திரை

பெயர்ச்சொல்

  • 1

    முகத்தை மறைக்கும் முறையில் போட்டுக்கொள்ளும் மெல்லிய துணி.

    ‘அவளுடைய முகத்திரையை விலக்கி வெட்கம் ததும்பும் அழகிய முகத்தினைப் பார்த்தான்’
    உரு வழக்கு ‘அவன் முகத்திரை ஒரு நாள் கிழிக்கப்படும்’