தமிழ் முகத்தில் விளக்கெண்ணெய் வடி யின் அர்த்தம்

முகத்தில் விளக்கெண்ணெய் வடி

வினைச்சொல்வடிய, வடிந்து

  • 1

    (ஒருவருடைய முகத்தில்) அசட்டுத்தனம் வெளிப்படையாகத் தெரிதல்; அசடுவழிதல்.

    ‘‘இது உங்கள் தம்பியா?’ என்று கேட்டவரிடம் ‘இல்லை, என் மகன்’ என்று சொன்னதும், கேட்டவரின் முகத்தில் விளக்கெண்ணெய் வடிந்தது’