தமிழ் முகத்துவாரம் யின் அர்த்தம்

முகத்துவாரம்

பெயர்ச்சொல்

  • 1

    கழிமுகம்.

    ‘ஆற்றின் முகத்துவாரத்தில் மணல் எளிதாகப் படிகிறது’