தமிழ் முகத்தைத் தொங்கப்போடு யின் அர்த்தம்

முகத்தைத் தொங்கப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (ஏமாற்றம், அவமானம் போன்றவை காரணமாகவோ கோபத்தை வெளிப்படுத்துவதற்காகவோ) முகத்தை இறுக்கமாக வைத்திருத்தல்.

    ‘இப்போது நாம் ஊருக்குப் போக முடியாது என்று நான் சொன்னதால் என் மனைவி முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்’