தமிழ் முக்தியடை யின் அர்த்தம்

முக்தியடை

வினைச்சொல்-அடைய, -அடைந்து

  • 1

    (மகான்களைப் பற்றிக் கூறும்போது) பந்தபாசத்திலிருந்தும் உலகத்தின் தளைகளிலிருந்தும் விடுபட்டு ஞான நிலையை அடைதல்.