தமிழ் முகத்தான் யின் அர்த்தம்

முகத்தான்

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (எதிர்காலப் பெயரெச்சத்தின் பின் வரும்போது) ‘குறிப்பிட்ட ஒன்றின் காரணமாக’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘பொருட்டு’.

    ‘தலைவருடைய உரைக்கு நன்றி கூறும் முகத்தான் இளைஞரணித் தலைவரை உரையாற்ற அழைக்கிறேன்’