தமிழ் முகபடாம் யின் அர்த்தம்

முகபடாம்

பெயர்ச்சொல்

  • 1

    யானையின் மத்தகத்தில் போடும் அலங்காரத் துணி.