தமிழ் முகபாவம் யின் அர்த்தம்

முகபாவம்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட) உணர்ச்சியைக் காட்டும் முகத்தோற்றம்.

    ‘பரதநாட்டியத்தில் முகபாவம் என்பது முக்கியமான அம்சமாகும்’
    ‘நான் எந்தக் கூட்டத்தில் பேசினாலும் பார்வையாளர்களின் முகபாவத்தைக் கவனித்துக்கொண்டு அதற்குத் தகுந்தாற்போல பேசுவேன்’