தமிழ் முகமதிப்பு யின் அர்த்தம்

முகமதிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    பங்கு, பத்திரம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் மதிப்பு.

    ‘வங்கி வெளியிடப்போகும் பங்குகளின் முகமதிப்பு பத்து ரூபாய் ஆகும்’
    ‘பங்கின் முகமதிப்பு பத்து ரூபாய் என்றாலும், சந்தையில் அதன் இன்றைய விலை எண்ணூற்று நாற்பது ரூபாய்’