தமிழ் முகமூடி யின் அர்த்தம்

முகமூடி

பெயர்ச்சொல்

  • 1

    முகத்தை மறைக்கும்படியாக, ஆனால் பார்ப்பதற்கு ஏதுவாக இரண்டு துளைகளை மட்டும் கொண்டிருக்கும்படி துணி, தோல், காகிதம், அட்டை போன்றவற்றால் செய்யப்பட்ட சாதனம்.

    ‘முகமூடிக் கொள்ளைக்காரர்கள்’
    ‘குரங்கு முகமூடி வாங்கித் தர வேண்டும் என்று பையன் அடம்பிடித்தான்’