தமிழ் முகம் சுண்டு யின் அர்த்தம்

முகம் சுண்டு

வினைச்சொல்சுண்ட, சுண்டி

  • 1

    (முகத்தில்) இயல்பான மலர்ச்சி மறைந்து இறுக்கம் தோன்றுதல்.

    ‘‘இதற்கு முன் என்ன வேலை பார்த்தீர்கள்’ என்று கேட்டால் அவருக்கு முகம் சுண்டிவிடும்’
    ‘கலப்புத் திருமணம் செய்துகொண்ட மகளைப் பற்றிப் பேசினாலே அவருக்கு முகம் சுண்டிவிடும்’