தமிழ் முகம் சுளி யின் அர்த்தம்

முகம் சுளி

வினைச்சொல்சுளிக்க, சுளித்து

  • 1

    முகத்தைச் சுருக்குவதன்மூலம் தனக்கு ஒன்று பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துதல்.

    ‘அவன் எந்த வேலையையும் முகம் சுளிக்காமல் செய்வான்’
    ‘இந்தப் படத்தில் முகம் சுளிக்கவைக்கும் வசனங்கள் ஏராளம்’