தமிழ் முகம் செத்துப்போ யின் அர்த்தம்

முகம் செத்துப்போ

வினைச்சொல்-போய்

  • 1

    (அவமானம், அவமதிப்பு முதலியவற்றினால்) முகம் பொலிவு இழத்தல்.

    ‘உங்களுக்கு இசையைப் பற்றி என்ன தெரியும் என்று கொஞ்சம் கடுமையாகக் கேட்டவுடன் அவருக்கு முகம் செத்துப்போயிற்று’
    ‘சிறை வாழ்க்கையைப் பற்றிப் பேசினால் அவர் முகம் செத்துப்போகும்’