தமிழ் முகராசி யின் அர்த்தம்

முகராசி

பெயர்ச்சொல்

  • 1

    (நன்மையைத் தருவதாகவும் அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் நம்பப்படும் ஒருவரின்) முகத்தோற்றம்.

    ‘இவரிடம் வாக்காளர்களை ஈர்க்கும் முகராசி இருக்கிறது’
    ‘நினைத்த காரியமெல்லாம் நடக்கிறதே. எல்லாம் உன் முகராசிதான்!’