தமிழ் முகவர் யின் அர்த்தம்

முகவர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நிறுவனத்தால் நியமிக்கப்பட்டு, அந்த நிறுவனத்தின் பொருள்களைப் பெரும் அளவில் விற்பவர் அல்லது அந்த நிறுவனத்தின் சேவையைப் பெரும் அளவில் தருபவர்.

    ‘சிறுசேமிப்பு முகவர்கள்’
    ‘ஆயுள் காப்பீட்டு முகவர்’
    ‘செய்தித்தாள் முகவர்’