தமிழ் முகவெட்டு யின் அர்த்தம்

முகவெட்டு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (குறிப்பிட்ட விதத்திலோ அல்லது நல்ல களையுடனோ அமைந்த) முகத் தோற்றம்.

    ‘கதாநாயகனுக்கு நல்ல முகவெட்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த காலம் போய்விட்டது’
    ‘பிரபல நடிகைக்கு இருப்பது போன்ற முகவெட்டு’