தமிழ் முகஸ்துதி யின் அர்த்தம்

முகஸ்துதி

பெயர்ச்சொல்

  • 1

    புகழ்ச்சி; முகமன்.

    ‘நான் முகஸ்துதிக்காக இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே உங்களைப் போன்ற தன்னலமற்ற தலைவரை இன்று அரசியலில் பார்ப்பது அரிது’