தமிழ் முகாந்திரம் யின் அர்த்தம்

முகாந்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    ஆதாரம்; காரணம்; அடிப்படை.

    ‘என்னைக் குற்றம் சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை’
    ‘அவர் இரவில் வர வேண்டிய முகாந்திரம் என்ன?’