முகிழ் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முகிழ்1முகிழ்2

முகிழ்1

வினைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (பூ, மொட்டு) மலர்தல்.

  ‘முகிழ்ந்த மலர்களின் வாசம் எங்கும் பரவியது’

முகிழ் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முகிழ்1முகிழ்2

முகிழ்2

வினைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு தோன்றுதல்.

  ‘வானில் நிலவு முகிழ்த்தது’
  ‘அவன் முகத்தில் புன்னகை முகிழ்த்தது’
  ‘பதின்பருவத்திலேயே என்னுள் காதல் முகிழ்த்தது’
  ‘எதிர்பார்த்தபடி மூன்றாவது அணி முகிழ்த்தது’