தமிழ் முகுளம் யின் அர்த்தம்

முகுளம்

பெயர்ச்சொல்

  • 1

    சுவாசம், இருதயத் துடிப்பு போன்ற முக்கியச் செயல்களைக் கட்டுப்படுத்தும், மூளையின் கீழ்ப் பகுதியில் முடிச்சுப் போல் அமைந்திருக்கும் பாகம்.