தமிழ் முகூர்த்தம் யின் அர்த்தம்

முகூர்த்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (திருமண நிகழ்ச்சியில்) தாலி கட்டுவதற்கு என்று குறிக்கப்பட்ட மங்கல நேரம்.

    ‘முகூர்த்தம் முடிந்த பிறகு வருகிறாயே!’

  • 2

    (நல்ல காரியம் நிகழ்த்துவதற்கு உரிய) நேரம்; சுப வேளை.

    ‘வருகிற 25ஆம் தேதி காலை எட்டு மணிக்கு நல்ல முகூர்த்தம் இருக்கிறது’