தமிழ் முகூர்த்தக்கால் யின் அர்த்தம்

முகூர்த்தக்கால்

பெயர்ச்சொல்

  • 1

    நல்ல நேரம் பார்த்துத் திருமணப் பந்தலுக்காக நடும் மூங்கில் கழி.