தமிழ் முக்கியத்துவம் யின் அர்த்தம்

முக்கியத்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    முக்கியம் நிறைந்த தன்மை.

    ‘ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரம்’
    ‘இந்த மாற்றம் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிட்டது’
    ‘அற்பமான வேலைகளுக்கு ஏன் அனாவசிய முக்கியத்துவம் கொடுக்கிறாய்?’