தமிழ் முங்கு யின் அர்த்தம்

முங்கு

வினைச்சொல்முங்க, முங்கி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒன்று அல்லது ஒருவர் திரவத்தினுள் அமிழ்தல்; மூழ்குதல்.

    ‘ஆற்றில் முங்கிக் குளிக்கப் பயப்படுகிறாயே?’
    ‘தார்ப் பீப்பாயில் குச்சி முங்கிவிட்டது’