தமிழ் முச்சலிகா யின் அர்த்தம்

முச்சலிகா

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு நிலத்தைக் குத்தகைக்கோ கட்டடத்தை வாடகைக்கோ விடும்போது சம்பந்தப்பட்ட இருவரும் எழுத்து வடிவில் செய்துகொள்ளும் ஒப்பந்தம்; உடன்படிக்கை.

    ‘மேற்படி ஒன்று இலக்கமிட்ட நானும், மேற்படி இரண்டு இலக்கமிட்ட அவரும் எழுதிக்கொண்ட கடை வாடகை முச்சலிகா’