தமிழ் முச்சை யின் அர்த்தம்

முச்சை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பட்டத்தின்) சூத்திரக் கயிறு.

    ‘கொடிக்கு வடிவாக முச்சையைக் கட்டு; இல்லாவிட்டால் அறுத்துக்கொண்டு போய்விடும்’
    ‘இவ்வளவு நீளமாக முச்சை வைக்கத் தேவையில்லை’