தமிழ் முசுக்கட்டை யின் அர்த்தம்

முசுக்கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    கம்பளிப்பூச்சி.

தமிழ் முசுக்கட்டை யின் அர்த்தம்

முசுக்கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    பட்டுப்பூச்சிகளுக்கு உணவாகும் (ரம்பத்தின் பற்களைப் போன்ற) இலைகளையும் கம்பளிப்பூச்சி போன்ற பழங்களையும் உடைய ஒரு வகை மரம்.