முசுடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முசுடு1முசுடு2

முசுடு1

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு சிடுமூஞ்சி; முன்கோபி.

  ‘அவர் முசுடாக இருந்தாலும் நல்லவர்’
  ‘என் மாமனார் ஒரு முசுடு’

 • 2

  பேச்சு வழக்கு சிடுமூஞ்சித்தனம்.

  ‘அவர் ஒரு முசுடுபிடித்த ஆசாமி’

முசுடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

முசுடு1முசுடு2

முசுடு2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (மரங்களில் அதிகமாக இருக்கும்) பழுப்பு நிறப் பெரிய எறும்பு.