தமிழ் முசுப்பாத்தி யின் அர்த்தம்

முசுப்பாத்தி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வேடிக்கை; வினோதம்; பொழுதுபோக்கு.

    ‘குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்க்க முசுப்பாத்தியாக இருந்தது’
    ‘இந்த ஊரில் ஒரு முசுப்பாத்தியும் இல்லை’