தமிழ் முசுமுசுக்கை யின் அர்த்தம்

முசுமுசுக்கை

பெயர்ச்சொல்

  • 1

    சுணையாக இருக்கும், (மருத்துவக் குணமுள்ள) இலைகளை உடைய ஒரு வகைக் கொடி.

    ‘எனக்குச் சளிபிடித்திருப்பதால் முசுமுசுக்கை இலைகளை அரைத்து அம்மா அடை சுட்டுத் தந்தாள்’