தமிழ் முடக்கத்தான் யின் அர்த்தம்

முடக்கத்தான்

பெயர்ச்சொல்

  • 1

    வெண்ணிறப் பூக்களைக் கொண்ட, மூலிகையாகவும் கீரையாகவும் பயன்படும் ஒரு வகைக் கொடி.

    ‘முடக்கத்தான் கீரை முடக்குவாதத்தைக் குணப்படுத்தும் என்பார்கள்’