தமிழ் முடக்கம் யின் அர்த்தம்

முடக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    செயல்பட முடியாத அல்லது தடை ஏற்பட்ட நிலை.

    ‘பணி முடக்கத்தால் உற்பத்தி நின்றுவிட்டது’
    ‘பிடிபட்டுள்ள தீவிரவாதிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்’