தமிழ் முட்டுக்கப்பல் யின் அர்த்தம்

முட்டுக்கப்பல்

பெயர்ச்சொல்

  • 1

    துறைமுகத்தின் முகப்புக்கும் துறைக்கும் இடையில் கப்பல்களை இழுத்துச்செல்லும், சக்தி வாய்ந்த சிறிய விசைப் படகு.