தமிழ் முட்டுப்படு யின் அர்த்தம்

முட்டுப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்று இல்லாமல் அல்லது ஒன்றைச் செய்ய முடியாமல்) கஷ்டப்படுதல்; சிரமப்படுதல்.