தமிழ் முட்டைக்கோப்பி யின் அர்த்தம்
முட்டைக்கோப்பி
பெயர்ச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு காப்பியில் முட்டையை உடைத்து ஊற்றி, கலக்கித் தயாரிக்கும் பானம்.
‘சுடச்சுட முட்டைக்கோப்பி குடித்தால் நெஞ்சுத் தடிமன் மாறிவிடும்’‘மாப்பிள்ளைக்கு முட்டைக்கோப்பி அடித்துக்கொடுத்தாள்’