தமிழ் முட்டை பரோட்டா யின் அர்த்தம்

முட்டை பரோட்டா

பெயர்ச்சொல்

  • 1

    பரோட்டாவைப் பிய்த்துப் போட்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றித் தயாரிக்கும் ஒரு உணவு வகை.