தமிழ் முட்டை போண்டா யின் அர்த்தம்

முட்டை போண்டா

பெயர்ச்சொல்

  • 1

    அவித்த முட்டையை உள்ளே வைத்துத் தயாரிக்கும் ஒரு வகை போண்டா.