தமிழ் முடநீக்கியல் யின் அர்த்தம்

முடநீக்கியல்

பெயர்ச்சொல்

  • 1

    எலும்பு மற்றும் தசை தொடர்பான நோய், சிகிச்சை ஆகியவற்றைப் பற்றிய மருத்துவப் பிரிவு.

    ‘முடநீக்கியல் நிபுணர்’
    ‘முடநீக்கியல் துறை’